நன்றி சொல்லுவோம்!
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல்,
பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி,
பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
யாக்கோபு 1:4
"சிக்கலிலும், சிக்னலிலும் சிறிது பொறுமையாய் இருந்தால் போதும்,
வழி தானாக கிடைத்துவிடும்" என்கிறது புதுக்கவிதை.
பொறுமை என்றுமே நம்மை வெறுமைப்படுத்துவதில்லை;
மாறாக முழுமையும், நிறைவும் உடையவர்களாய் மாற்றும்.
வாகனத்தில்,வார்த்தையில், வாழ்க்கையில் எங்கும்
நாம் பொறுமையுடையவர்களாக இருக்க முயற்சித்துப் பயிற்சிப்போம்.
நம்மிடம் மிகுந்த பொறுமையாக இருக்கும் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்; ஆண்டவரிடமே பொறுமையை வேண்டி நாமும் பெற்றுக்கொள்வோம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
Delete