நன்றி சொல்லுவோம் !
கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும்.
நீதிமொழிகள் 21:5
சரியாக திட்டமிடாத செயல்கள் கடமைக்கும், கண்துடைப்புக்கும் மட்டுமே
நடக்கும். நேர்த்தியான திட்டமிடல் மட்டுமே சிறப்பான முடிவைத் தரும்.
தெளிவாக துல்லியமாக திட்டமிட நாம் முதலில் ஜெபிப்பதே ஒரே வழி.
ஜெபித்து திட்டமிட்டு ஆயத்தப்படுவது அற்புதமான முடிவைத்தரும்.
நமது வாழ்வை நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்தும்
ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
அவர் திட்டங்கள் நமது வாழ்வில் நிறைவாக நடைபெற
அவரது பாதத்தில் அமர்ந்து திட்டமிடு வோம்.
வருட இறுதியில் இருக்கும் நாம் திருப்பாதம் அமர்ந்து,
வரும் வருடத்திற்காக நாம் திட்டமிட ஆரம்பிப்போம்.
P.C.: Google Images

Blessings Upon U
ReplyDelete