நன்றி சொல்லுவோம் !
மற்றவர்கள் விடுதலைபெறச் சம்மதியாமல்,
மேலான உயிர்த்தெழுதலை அடையும்படி, வதைக்கப்பட்டார்கள்.
எபிரெயர் 11:35
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நமது மண்ணிற்கு சுமந்து வந்த
புனித தோமா, இந்த நாளில் தான் சென்னை மயிலாப்பூரில்,
கல்லெறிந்து கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.
கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்த அநேக உத்தம ஊழியர்களும்,
மிஷனெரிகளும் சித்திரவதை மரணங்களையே சந்தித்திருக்கிறார்கள்.
சுகபோக வாழ்வை உதறியெறிந்து, சுவிசேஷம் ஒன்றையே லட்சியமாக்கி,
நாமும் கிறிஸ்துவை அறியவேண்டுமென அவா கொண்டு,
கிறிஸ்துவுக்காக வாழ அர்ப்பணித்த பல அற்புத மனிதர்களின்
கல்லறைகளிலே நாம் நடந்துகொண்டு இருக்கிறோம்.
அவர்களுக்கு நன்றிசொல்லும் விதமாக அவர்கள் விட்டுச்சென்ற
நற்செய்திப்பணியை நாம் தொடர்ந்து செய்வவோம்.
P.C.: Google Images

Amen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete