கிறிஸ்துமஸ் தாத்தா

நன்றி சொல்லுவோம் !


வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம். . . 
அப்போஸ்தலர் 20:35

கிறிஸ்துமஸ் ஆயத்தத்தில், ஆச்சர்யப் பரிசுகளை வீடுதேடி கொடுத்து, 
பிறரை வியப்பில் ஆழ்த்தும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் 
தவிர்க்கமுடியாதவர்கள். பிறருக்குக் கொடுத்து கொடுத்து 
கொண்டாட்டத்தை கோலாகலமாக்கும் கிறிஸ்துமஸ் தாதாக்களுக்காக 
ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.

கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் குல்லாவும் குளிராடையும் ஒரு அடையாளம் 
அவ்வளவுதான், பிறருக்குக் கொடுப்பது தான் அடிப்படை நோக்கம்.
 பரிசுகளும், பலகாரங்களும், புத்தாடைகளும். . . 
நமக்கு வாங்குவதை விட, பிறருக்கு வாங்கிக்கொடுப்பதே பாக்கியம். 
எனவே, கிறிஸ்துமஸ் தாத்தா போல கொடுப்போம்-கொண்டாடுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED