நன்றி சொல்லுவோம் !
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே
நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் . . .
ஏசாயா 40:3
பாகுபாடுகளால் கூறுபோடப்பட்டு வேறுபாடுகளால் சிதறிக்கிடக்கும் நம்மை
ஒன்றாய் கட்டிகோர்க்க ஒருவர் இருக்கிறார். நமக்காக நம்மிடையே வரும்
அவரது திருவருகைக்காக வழியை ஆயத்தப்படுத்துவதும்,
அவருக்காக பாதையை செம்மைபடுத்துவதும் நமது அழைப்பு.
மனிதன் ஒவ்வொருவருக்காகவும்
மனிதனாய் பிறந்ததிற்காக நன்றி சொல்லுவோம்.
நமது அன்பின் தெய்வம் ஒவ்வொரு கதவாக தட்டிக்கொண்டு வருகிறார்,
தேவாலயத்தின் கதவை அல்ல, நமது தேக ஆலயத்தின் கதவை!
மன்னவரின் வருகைக்காக நம்மை தயார்படுத்தி,
மனதின் கதவை திறந்துவைத்து காத்திருப்போம்.
P.C.: Google Images

ஆமென்
ReplyDeleteஇறையாசீர் நம்மைத் தொடர்ந்து நடத்தட்டும்.
DeleteAmen......
ReplyDeleteஇறையாசீர் நம்மைத் தொடர்ந்து நடத்தட்டும்.
DeleteAmen
ReplyDeleteஇறையாசீர் நம்மைத் தொடர்ந்து நடத்தட்டும்.
Delete