எபினேசர்

நன்றி சொல்லுவோம் !


இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, 
அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
I சாமுவேல் 7:12

நாம் துயரத்தீயின் வழியாகவே நடந்து சென்றிருக்கலாம், 
ஆனாலும் அவை நம்மை பற்றவும் இல்லை, முடியைக் கூட எரிக்கவும் இல்லை,
 இன்னும் தெளிவாக சொன்னால், தீயின் வாசனைகூட நம்மேல் வரவில்லை. 
இப்படியாக இம்மட்டும் நம்மை கிருபையாய் நடத்திவரும் 
எபினேசருக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்லுவோம்.

இதுவரை நம்மை நடத்திய ஆண்டவர், இனியும் பல புதிய படிகளையும், பயணங்களையும், படிப்பினைகளையும், படைப்புகளையும் கொடுத்து 
நம்மை நேர்த்தியாய் நடத்த வல்லவராயிருக்கிறார். 
நாம் அல்ல, அவர் நமது கரங்களை பிடித்து 
அவர்வழியிலே தொடர்ந்து நம்மை நடத்திட வேண்டிடுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED