நன்றி சொல்லுவோம்
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்;
அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்
யாத்திராகமம் 23:25
இறை இரக்கத்தால் நாம் அனுதினமும் திருப்தியாக சாப்பிடுகிறோம்.
ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
ஆனால், ஒரே ஒருவேளை உணவுகூட கிடைக்காமல்
பசியால் உயிர்விடும் பட்டினிச்சாவுகள் நமது நாட்டில் தான் நடக்கிறது.
நமக்கு அருளப்படும் அனுதின உணவுக்காக
ஆண்டவருக்கு நன்றி சொல்லும் விதமாக,
தேவையுள்ள மக்களை தேடிச்சென்று (அ) கூட்டிவந்து
சிறப்பான உணவை பகிர்ந்தளிப்போம்!
இப்படி தொடர்ந்து பகிர்ந்தளிப்போருக்கு வாழ்த்துக்களும்;
அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டுதல்களும்.
P.C.: Google Images

Sure.
ReplyDeleteGod Bless
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteBlessings Upon U Vinoth
ReplyDelete