கனவு - இல்லம்

நன்றி சொல்லுவோம் 


யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, 
தனக்கு ஒரு வீடு கட்டி, 
தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்;
ஆதியாகமம் 33:17

வெயில், மழை, புயல், புழுதி. . இதற்கெல்லாம் ஒதுங்கவும், ஒண்டவும் 
ஒரு வீடு அடிப்படை தேவை. ஆகவே, சொந்தமாகவோ, வாடகை முறையிலோ
 நமக்கும் ஒரு வீடு இறை அருளால் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
அடிப்படை தேவை நமக்கு அருளப்பட்டதிற்காக ஆண்டவருக்கு நன்றி.

நமக்கெல்லாம் 'ஒரு கனவு இல்லம்'; ஆனால், இல்லமே சிலருக்கு கனவு தான்.
 தலைமுறைகளாக வீடில்லாமல் இருப்போரை நமது கண்கள் கடக்கிறது. 
அவர்களும் சுகமாக தங்கவும் ஏற்பாடு செய்யலாம். குறைந்தபட்சம், 
உடனடி தீர்வாக படுக்கைகள், குளிராடைகள் முதலிய வாங்கி பரிசளிக்கலாம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED