நன்றி சொல்லுவோம்
. . . நானே கர்த்தர்
"உங்களைக் குணப்படுத்துகிறவர் நான் ஒருவரே" என்றார்.
யாத்திராகமம் 15:26
நம்மை மருந்து குணப்படுத்துகிறதா அல்லது ஆண்டவர் குணப்டுத்துகிறாரா?
என்ற குழப்பமும், விவாதமும் இயல்பு தான்.
"நாங்கள் மருந்து கொடுக்கிறோம்;
ஆண்டவரே உங்களை குணப்படுத்துவார்!"
என்ற உண்மை அநேக மருத்துவமனைகளிலேயே எழுதியிருக்கும்.
மருந்தில்லா நோயிருந்தும் கூட தேவனது திருவருளால்
இயேசுவின் திருப்பெயரால் குணமடைந்தோர் கோடிகணக்கானோர்.
எனவே, தீராத நோயிலிருந்து விடுதலை தேடுவோருக்காக
பரம வைத்தியரிடம் வேண்டுதல் செய்வோம்.
நமது உடல்நலத்திற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
P.C.: Google Images

நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக
ReplyDeleteநன்றி பரம வைத்தியரே, ஆண்டவரே
நற்குணமும், நன்னடத்தையும் என்னிடம்
சற்றும் குறையாதிருக்க அர்ப்பணிக்கிறேன் உம்மிடம்.
இறையாசீர் உங்களை நடத்துவதாக.
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete