நன்றி சொல்லுவோம்.
நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.
யோசுவா 24:15
நமக்கு பண்பையும், பழக்கத்தையும் கற்றுக்கொடுத்து
நம்மை நெறிப்படுத்துவது நமது குடும்பம் தான்.
ஆடம்பரமாக இல்லையென்றாலும் ஆனந்தமான நல்ல குடுமபத்தை
இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருப்பதற்காக
நன்றி சொல்லுவோம்.
ஏதோ ஒரு காரணத்தால் குடும்பம் இழந்து தவிப்போருக்காக,
நமது குடும்பமாய் இணைந்து நாம் செய்யும் நற்செயல்கள்
சமூகத்தால் பார்க்கப்படும், இறைநாமம் உயர்வுபெரும்,
ஆண்டவரால் பெரிதும் பாராட்டப்படும்.
P.C.: TAMIL-ODB.ORG

Amen🙏
ReplyDeleteநல்லதொரு குடும்பம்
ReplyDeleteபல்கலைக்கழகம் - இயேசுவை
நம்புகிற குடும்பம்
பரலோக பொக்கிஷம்.
இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
Delete