நன்றி சொல்லுவோம்.
. . . தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும்
அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்;. .
தானியேல் 1:17
கைநாட்டு சமூகம் கையெழுத்துப்போட படித்துக்கொண்டது,
படிப்பில் உயரப்பறக்க பல பட்டங்களையும் வாங்கிக்கொண்டது.
மிஷெனரிகளின் உழைப்பால், தியாகத்தால்,
மாபெரும் தொண்டால், நாமும் கற்றிருக்கிறோம்.
இந்த தருணத்தில் மிஷெனரிகளை நினைவுகூர்ந்து
ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
அறிவின் ஊற்றாம் நம் இறைவன்,
நாம் அனைவரும் எழுத்திலும், எல்லாவற்றிலும் சிறக்கவே விரும்புகிறார்.
நமக்கு கிடைத்த வாய்ப்பை கற்பதிலோ-கற்பிப்பதிலோ பயன்படுத்துவோம்.
சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாதவர்களுக்காக
வேண்டுதல் செய்வோம்-அவர்களுக்கு ஆவன செய்வோம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete