அன்புத்தொல்லை ?

நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால
தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; 
அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
I யோவான் 4:12

தம்மை இகழ்ந்து இம்சித்தவர்களையும், 
காரி உமிழ்ந்து காயப்படுத்தியவர்களையும் மன்னிக்கும்படியே 
பிதாவிடம் இயேசு கிறிஸ்து வேண்டினார். 
தம்மை கொலைசெய்பவர்களையும் மன்னிக்கும் மாண்பை வெளிக்காட்டிய 
இயேசுவின் அன்பு, மெய்யானது - அளவிடமுடியாதது.

நாம் பிறரிடம் வெளிகாட்டும் அன்பு தான், தேவன் நம்மில் நிலைத்திருப்பதை
 உலகத்திற்கு வெளிச்சமாக காட்டும். எனவே, நமது அன்பும் இறை 
இயேசுவைப்போலவே மாயமற்றதும் - மெய்யானதும் - நிறைவானதாகவும் 
இருக்க, அன்பின் ஊற்றாம் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.


நமது அன்பு, தொல்லையாக இல்லாமல், மழையாக பொழியட்டும்!!


P.C.: Google Images

Comments

  1. ஒருவரை ஒருவர் மன்னித்து இறை அன்பில் மலர்ந்திடுவோம்

    ReplyDelete
    Replies
    1. உங்களது சிறப்பான கருத்துக்கு நன்றி.
      இறையாசீர் தாமே நம்மை தொடர்ந்து நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED