மலராத மலர்கள்
மௌனமான மரம்
நனையும் பறவை
நாதியற்ற சாலை
கலையாத மேகம்
சிலிர்க்கும் தேகம்
கம்மியான வெளிச்சம்
ரம்மியமான விடியல்
தூறும் வானம்
வீசும் வாடை. . .
ஜன்னலருகே நின்று ரசித்து கொண்டிருந்த
என்னிடம் - என் மனம்,
"சளி இன்னும் முழுசா சுகம் ஆகல,. . . . . . .
. . . . வீசுது காத்து, WINDOW-வ சாத்து."
என்று இதமாக சொன்னது. ☕
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED