திருத்தொண்டு

 


அதீதமாக சுயநலம் பேணும் இந்த பூமியில்,
பிறருக்காகவே ஒளி கொடுத்து வழி காட்டும் இவை 
வெறும் வீதிவிளக்குகள் அல்ல, விதிவிலக்குகள். . .


Comments