வழியில் பார்த்த ஒளியின் வசீகரம்!
வீசுற இந்த வெளிச்சம் விடியல் வரைதான்,
விடியல் ஒளியோ சாயுங்காலம் வரைதான்!
ஒளிவு மறைவு தானா ஒளியின் சூட்சுமம்?
இல்லை. . . . !
மறைவற்ற மாசற்ற ஒளியுண்டு - அது
நித்திய வழிகாட்டும் சத்திய ஒளி!
தேடுவோர்க்கெல்லாம் தென்படும் இவ்வொளி
பழி நீக்கும், பிணி போக்கும்
பாவம் தீர்க்கும், புண்ணிய நாதரிடம் சேர்க்கும்!
ஒளிந்திடாது, ஒழிந்திடாது
ReplyDeleteஒளியினிடம் வருவோம்
ஒளிர்ந்திடுவோம்
அருமை தம்பி ...
தொடர்ந்து ஒளிரட்டும் உங்கள் எழுத்துப்பணி.