ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்,
அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
ஒருவன் ஆண்டவருக்குப் பிரியமாக நடந்தால்,
அவனுக்குமா பகைவர்கள் இருப்பார்கள்? நிச்சயம் இருப்பார்கள்.
ஏனெனில், கர்த்தருக்குப் பிரியமாக, நல்லவனாக வாழ்வது முடியும்;
ஆனால்,எல்லோருக்கும் நல்லவனாக ஒருவானாலும் வாழ முடியாதல்லவா!
நமது வழிகள், மனிதரைப் பிரியப்படுத்துவதா அல்லது கர்த்தரைப் பிரியப்படுத்துவதா? கர்த்தரைத் தான் பிரியப்படுத்தவேண்டும்.
கர்த்தரேப் பிரியமாய் இருக்கும் நம்மிடம், நிச்சயம் மனிதர்களும் பிரியமாவார்கள்.
பகையெல்லாம் புகையாய் மறையும், சமாதானமும் சாந்தமும் நிறையும்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen....
ReplyDeleteBlessings Upon U Godwin
Delete